Friday, May 8, 2026

நாய் ஏன் மலத்தை உண்கிறது - இயற்கையின் அற்புதம்

 

நாம் ஒருவரை திட்டும் போது "ஏன் நாயை போன்று சத்தம் போடுகிறாய்" அல்லது "நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது மேயத்தான் போகும் அது மலத்தை நோக்கி தான் போகும்" என்று சொல்வதுண்டு 


என் அறிவுக்கு எட்டிய வரை, இறைவனுக்கு (அல்லது) இயற்க்கைக்கு முன்பே தெரிந்து இருக்கிறது.  


மனிதர்களில் பெரும்பாலானோர் உனக்கு (நாய்) நேரடியாக உணவு வைக்க மாட்டார்கள் எனவே அவர்களின் உணவு கழிவையே (மலம்) நீ உணவாக உட்கொள் என்கிற இயற்கையின் விதிப்படியே நாய்கள் மலத்தை உண்கிறது என்பதே என் கருத்து 


No comments:

Post a Comment

The Little-Discussed, Ingenious Frauds of Pharmaceutical Companies

 To the best of my knowledge, two distinct and novel forms of fraud within the 'pharmaceutical industry'—a topic rarely discussed in...