செயற்கை கருத்தரிப்பு முறை - IVF
பொதுவாக 32 வயதிற்கு மேல் ஆன பெண்களுக்கு மாதவிடாய் சரியாக நேரத்தில் வராமல் இருந்தால் (irregular periods) அது 'கருமுட்டைகளின்' உற்பத்தி குறைவை குறிப்பதாகும்.
ஒரு ovaryக்கு 7-8 கருமுட்டைகள் உருவாகும். இரண்டு ovaryகளையும் சேர்த்தால் மொத்தம் 14-16 கருமுட்டைகள் உருவாகும். irregular periods பிரச்சனை இருந்தால் கருமுட்டைகளின் எண்ணிக்கை குறைவதற்கான சாத்தியம் உண்டு. இது பொதுவாக 30 அல்லது 32 வயதை கடந்தவர்களுக்கு பொருந்தும்
அறிவியல் கருமுட்டைகளை அதாவது (1) A Grade (2) B grade என்று பல தரமாக பிரித்து இருக்கிறது. இதில் 'A' grade கருமுட்டைக்கே குழந்தையை உருவாகும் சக்தி உள்ளத
பொதுவாக 30 அல்லது 32 வயதை கடந்தவர்களுக்கு மாதவிடாய் சரியாக வந்தாலும், எத்தனை 'A' grade கருமுட்டைகள் உருவாகிறதோ அதனை பொறுத்தே குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
மற்ற grade கருமுட்டைகளை தவிர்க்க வேண்டும் என்பது அல்ல இதன் பொருள். Advantage எந்த gradeகிற்கு அதிகம் என்பதே இங்கு முக்கியமாகிறது
மேற்சொன்ன விஷயத்தை நீங்கள் மருத்துவர்களிடம் பரிசீலித்து கொள்ளலாம் எனவே தான் உரிய வயதில் திருமணம் செய்தல் அவசியமாகிறது
அரசாங்கம் ஆணுக்கு 25வயது, பெண்ணுக்கு 21வயதில் திருமணம் செய்யுங்கள் என்று சொல்கிறது.
ஆனால், மக்கள் 'அறிவியல்' சொல்லும் உண்மைகளை உணராமலும் (அல்லது) தெரியாமலும், 'அரசாங்கம்' சொல்வதை கேட்காலும் இருத்தலே தற்போது பகுதிற்க்கு ஒரு IVF மய்யம் உருவாக காரணமாக இருக்கிறது
திருமணம் செய்தாலே பெண்ணடிமைதனம் ஒரு டுபாக்கூர் பகுத்தறிவு(அற்ற) கூட்டம் நம் ஊரில் இருக்கிறது.
பணம், ஆஸ்தி, அந்தஸ்து, சுயவிருப்பம் இது போன்ற பல காரணங்களால் திருமணம் செய்வது கால தாமதமாகிறது. 90ஸ் kids என்கிற சொல்லாடலே இதற்க்கு சான்று
என்னுடைய கருத்து என்னவென்றால், திருமணம் செய்தால் உரிய நேரத்தில் திருமணம் செய்து கொள்ளுங்கள். இல்லையேல் ஆணை விட பெண்ணிற்கே பாதிப்பு அதிகம். அதிலும் இது போன்ற விஷயங்களில் பெண்களே பெண்களுக்கு எதிராக இருப்பது வேதனையான விஷயம் தான்.
மேலும் சில தகவல்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்
நன்றி
No comments:
Post a Comment